கண்டது காதல்
முதல் முறை பார்த்தபோது மயங்கினேன்
உன் ஈர்ப்பால் பெண்ணே….
மறுமுறை உன்னை காண வேண்டும் என்ற
மனநோயால் அலைகிறேன்….
மாறுதல் தந்தவளே…!
மருமுரைய் வருவாயா என் கண்முன்னை…
எங்கிருந்து நீ வந்தாய் பெண்னே…?
எங்கிருந்து நீ வந்தாய் பெண்னே…?
என் கண் உன்னை கண்டிட கண்களுக்கும் கலக்கமடி
இப்படியும் ஒரு பெண்ணா என்று…..!
கண்டதும் காதல் என்பார்களே அது இதுதானா
இன்று தான் புரிந்தது எனக்கு….
J.முகம்மது ஃபரீத்