நீ பேச துடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும்
பேசாமல் உணரவைக்கும் சக்தி !
உன் அடி மனதில் ஒளிந்திருக்கும்
உன் உண்மையான செய்திகளை உணர்ச்சியோடு
காட்டிகொடுக்கும் கள்வன்!
காதல் செய்யும் காதலருக்கு காதலை
அறிமுகபடுத்தி வைக்கும் நண்பன் !
உண்மையே மறைத்து வைக்க தெரியாத
மா மனிதன்!