நானும் சிரிகின்றேன் வேறு வழி இல்லாமல்.

Posted: by MassFareeth in லேபிள்கள்:

நானும் சிரிகின்றேன் வேறு வழி இல்லாமல்.

வேறு வழி இல்லாமல்.
நானும் சிந்திக்கின்றேன்
எதற்க்கின்று தெரியாமல்
சொன்னார்கள்
உனக்கொரு நேரம்
வரும் என்று…!
தாண்டிவிட்டேன்
அந்த தருணத்தையும்
இன்னும் விடைகள் தெரியாமல்
நான் வாழ்வது நிஜ வாழ்வுதானா..?
நம்ப முடியவில்லை
என்னால்…!
ஏன் என்றால்
எதுவும்
எனக்கு சாத்தியம்
இல்லை என்பதால்
உறவுகளோடு இருந்தும்
உருப்பிடாதவனாய்
திரிகின்றேன்..!
உருத்துகின்றது
ஒவ்வொரு நிமிடமும்
யாரும் இல்லா
அனாதை போல நானும்…!
J.முகம்மது ஃபரீத்

சொல்லமுடியவில்லை உன்மேல் உள்ள காதலின் எல்லையே…

சொல்லமுடியவில்லை
உன்மேல் உள்ள
காதலின் எல்லையே…
மறந்துவிடுகின்றது
ஏனோ
உன்னை கண்டதும்
நீ என்மேல் காட்டும் பாசத்தைவீட
ஆயிரம் மடங்கு அதிகமாகவே
நேசிக்கின்றேன்
இருந்தும் தெரியவில்லை
எவ்வாறு வெளிபடுத்துவது என்று
தற்செயலாக நீ செய்யும்
ஒவ்வொரு குறும்பும்
என்னை தலை குனிய செய்கின்றது
என் குறும்பு
ஏனோ வரம்பு
மீரவேஇல்ல என்று
நானும் நினைக்கின்றேன்
இவ்வாறு செய்யவேண்டும்
அவ்வாறு செய்யவேண்டும் என்று
இருந்தும் நடிக்கின்றேன்
உன்னை
கண்டதும் எவ்வாரோ
காத்துக்கொண்டிருகின்றேன்
சொல்லமுடியவில்லை
உன்மேல் உள்ள
காதலின் எல்லையே…
J.முகம்மது ஃபரீத்

சிறகடிக்கும் சிந்தனை…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

சிறகடிக்கும் சிந்தனை…

உன் கண்ணை கண்டதும்
எந்த விசையோ
தெரியவில்லையடி
உந்தன் பக்கம் அழைக்கிறது
என்னை
நீ இருக்கும் திசையே
தேடி
வருகிறதடி
வாடைக்காற்றும்
வெளிச்சம் வேண்டாமடி
வெண்ணிலவே
உன் வெள்ளை மனது
போதும் எனக்கு
அழகிகளின் ஆர்ப்பாட்டம்
அந்தப்புரம் இருக்க
இந்தப்புறம்
உன் அடக்கம் போதுமடி
என் சொந்தப்புரமாக
படர்ந்து இருக்கும் உன்
கூந்தலில்
மல்லிகை இதழும்
ரோஜா இதழ்களும்
முத்தம் தொடுக்க
பட்டாம்பூச்சி கூட்டமும்
அடம் பிடிக்குதடி
உன் கூந்தலில்
இடம் கிடைக்காதா
என்று?
குனிந்து செல்லும் குடும்ப
விளக்கே
என் இருட்டறை மனதை
ஒளியேற்ற வருவாயா?
J.முகம்மது ஃபரீத்

நானும் மனிதன்தானா…?

Posted: by MassFareeth in லேபிள்கள்:

நானும் மனிதன்தானா…?

இந்த உலகில்
ஐயோ
எத்தனை வலிகள்
முள்மீது நடக்கும்
உண்மைதான் ஏழையின்
வாழ்க்கையா?
காசிருக்கும் எத்தனையோ
பாவிகள் ஆடுகிறார்கள்
கண்மூடி ஆட்டங்கள்,,,
கண் மூடி உறங்கக்கூட
இடமில்லை இன்னும்
நாங்களும் மனிதர்களாக…
வாய் இருந்தும் பேச முடியாத
எங்களின் வாழ்க்கை
ஏனோ இறைவா?
ஏன் கொடுக்கவில்லை மாட
மாளிகைகளின் வாழ்க்கை
பயணங்களே
உறக்க கணவிலும்!!
வாழ்வது இத்தனை கஷ்ட்டமா!
கரைகிறது
ஒவ்வொரு
நொடியும் தேடல் கண்ணீராக!!!
நாங்களும் மனிதனா?
ஏன் பிறக்கவில்லை
வேறு உயிரனமாய்…
மாஸ்

காந்தப்பார்வை இதுதானா?….

Posted: by MassFareeth in லேபிள்கள்:

காந்தப்பார்வை இதுதானா?….

மிரட்டி பார்காதே
மிரண்டு போய்விடுவேன் உன்
காதல் காய்ச்சலில்..
புன்னகை சிந்திடும் உன்
மென்மையான
சிரிப்பால் புத்துணாச்சி
பெறுகின்றேன்
பூ மாலை அடைகின்றேன்…
பெண்ணே உன் மலர்ந்த
பேச்சில்
மனதே திருடுகின்றாய்
என்னை
மயக்கச்செய்கின்றாய்….
J.முகம்மது ஃபரீத்

ஹாஸ்டல்…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

ஹாஸ்டல்…

துள்ளித் துணிந்து தூக்கம்
சுமந்து
ஏக்கம் அற்று இருந்தொமடா..
வேலை செய்ய நேரமின்றி
விளையாட்டை
வேலையாய்க்கொண்டோமடா…
வீட்டின் கோபம் வேண்டாம்
சோறு
திசையெங்கும் திரிந்தோம்மடா..
காதலி வீட்டை கண்காணிக்கும்
முறையே
கடமே என்றிருந்தோம்மடா
வீடெங்கும் சப்த்தம்..
மனதெல்லாம் யுத்தம்..
இசைக்கருவியாய்
கரைந்தோம்மடா…
தெருஒரத்திண்டுகள்
தினம்தொரும்…
எங்கள் பிரென்ட்டுகலடா..
வெட்டிக்கதை பேசி
வீண் வம்பு இழுத்து
ஊர்வம்பாய் உரைத்தொமடா…
காலம் சுழன்று கடமை எழுந்து
ஹாஸ்டலுக்குள்
நுழைந்தொமடா..
மணியடுச்சா சாப்பாடு
ஏதேனும் ஆனதென்றல்
யாரும்மில்லை இங்கு கேட்பாடு..
புரட்டியெடுத்து தப்புடா
உடுப்ப அதோடத்தான்
சேர்த்து உன்னுடைய படிப்ப…
தப்ப தப்ப அழுக்கு போகுமடா
தப்பா ரீடிங் எடுத்தா
தாட்டு பாட்டுன்னு திட்டுக்கிடைக்குமடா..
சரியான தூக்கமடா
அடப்போ கிளாஸ்
ரூம்ல சரியான தூக்கமடா..
ஸ்டர்டி ஹவர்னு சாகுரோமடா
எப்படா
சனி ஞாயிறுனு ஏங்குரோமடா..
மண்டக்காயுதடா வீட்டு
ஞாபகத்தால்
தொண்ட காயுதடா…
J.முகம்மது ஃபரீத்

உனக்காக அழுகின்றேன்..

Posted: by MassFareeth in லேபிள்கள்:

உனக்காக அழுகின்றேன்..

உள்ளத்தில் உன்னை சுமந்து
கண்ணில் உருவம்
காட்டினாள்…
என் கண்ணை கட்டி
கண்ணாமூச்சி ஆடி
மகிழ்கிறாய்..
அனைவரும் மிரலும்
பயங்கிறக்குரலும்,
உன் கண்ணை
கண்டால் தட்டு தடுமாருதடி
காதலியே..
தனிமையில் தவிக்கின்றேன்
உன் ஞாபகத்தால்…
நீயோ,
தட்டிவிட்டு போகின்றாய்
எதுவும் தெரியாததுபோல..
காதல் கொண்ட பாவத்தால்
கண்ணீர் விட்டு அழுகின்றேன்..
காதலியே
நீ
நூறு ஆண்டு சிறந்து வாழ்க என்று …
J.முகம்மது ஃபரீத்