உனக்கென நான் பிறந்தேன்…!
உனக்கென நான் பிறந்தேன்
உன்னுடன் வாழ்வதற்காக
உன்னுடன் வாழ்வதற்காக
உன்னால் என் திறமைகளை
அறிந்து கொண்டேன்
ஆனாலும் திறமையற்று நிற்க்கின்றேன்
நீ சுவாசித்து விட்ட
காற்றையும் தீண்டத்தகாதவனாய்
அறிந்து கொண்டேன்
ஆனாலும் திறமையற்று நிற்க்கின்றேன்
நீ சுவாசித்து விட்ட
காற்றையும் தீண்டத்தகாதவனாய்
நீ பேசும் அந்த கிண்டல் பேச்சு
போதுமடி பெண்ணே
இன்று நான் கிறுக்கனாக கவிதைகள்
கிறுக்குவதற்க்கு
போதுமடி பெண்ணே
இன்று நான் கிறுக்கனாக கவிதைகள்
கிறுக்குவதற்க்கு
அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?
சிலவு செய்ய பணம் இருந்தும்
உன் ஏழை மனதிற்குள்
நுழைய முடியாமல் செல்லாத
காசாய் கிடக்குறேனடி
உன் ஏழை மனதிற்குள்
நுழைய முடியாமல் செல்லாத
காசாய் கிடக்குறேனடி
தனிமையில் தவிக்கின்றேன்
உன் நினைவுகளால்
என்னை பற்றி எப்போதாவது
சிந்தித்ததுண்டோ பெண்ணே!
இந்த ஒரு கேள்வியில் வாடிப்போகின்றேன்
நீர் அற்ற மரத்தினை போல
உன் நினைவுகளால்
என்னை பற்றி எப்போதாவது
சிந்தித்ததுண்டோ பெண்ணே!
இந்த ஒரு கேள்வியில் வாடிப்போகின்றேன்
நீர் அற்ற மரத்தினை போல
உன்னை தொடர்ந்து வருகின்றேன்
உன் நிழலாய்
அய்யோ இருட்டறைக்குள் சென்று
மூடிக்கொல்லாதே இருட்டுடன்
கலந்துவிடுவேன் இவ்வுலகத்தை விட்டு
உன் நிழலாய்
அய்யோ இருட்டறைக்குள் சென்று
மூடிக்கொல்லாதே இருட்டுடன்
கலந்துவிடுவேன் இவ்வுலகத்தை விட்டு
J.முகம்மது ஃபரீத்