சாட்டிங்…..
என் கண்கள் உன்னை தேடி
அலைகிறது
எப்போது வருவாய் என்று…
அலைகிறது
எப்போது வருவாய் என்று…
எத்தனை நண்பர்கள் உள்ளபோதும்
நாடவில்லையடி
அத்தனையும் நீயாக முடியுமா?
என்ற எண்ணமும் தோன்ற….
நாடவில்லையடி
அத்தனையும் நீயாக முடியுமா?
என்ற எண்ணமும் தோன்ற….
இத்தனை நாள் இல்லாத
மாற்றம்
இன்று மட்டும் ஏனடி பெண்ணே….
மாற்றம்
இன்று மட்டும் ஏனடி பெண்ணே….
இது தொடர்ந்தால் ஆண்டுகள்
தோறும்
ஆன்லைனாக மாறிவிடுவேனோ?
என்ற அச்சமும் தோன்ற….
தோறும்
ஆன்லைனாக மாறிவிடுவேனோ?
என்ற அச்சமும் தோன்ற….
எதுவும் நம்பர் கிம்பர் உண்டோ
என்று கேக்காமல்
கேக்குதடி என் கேள்வி கேடயமாக…
என்று கேக்காமல்
கேக்குதடி என் கேள்வி கேடயமாக…
கேள்விக்குரியவளே பதில் கிடைக்குமா???
J.முகம்மது ஃபரீத்