எனக்கத்தான் பிறந்தாயா பெண்ணே!!
ஏனடி தெரியவில்லை எனக்கு!!
ஏதேதோ என்னங்கள் தோன்றியும்
என்னை விட்டு போகவில்லையடி என் வார்த்தைகள்!!
எனக்கதான் நி என்று அன்றே தெரிந்திருந்தால்
சொல்லிஇருப்பேன்னடி என் இதய வார்த்தைகளை !!
நீ பார்க்கும் ஒவ்வோரு பார்வையும் என் மனதிற்குள்
புத்துணர்ச்சியடி பெண்ணே !!
புன்னகே மலரே என் நிலமே தெரிந்துமா? சிரிக்கிறாய் பாவி!!
உன்னை நினைத்து ஏங்கும் என் மனது
புரியவில்லையா உனக்கு!!
என்னால் சிரிக்க முடியவில்லையடி!!உன்னுள் நான் இருக்கேனா?
இல்லையா? என்ற குழப்பத்தில் !!
பெண்ணே நான் உணக்கதான் சத்தியமாக சொல்லுவேன்
உன்னிடத்தில் ஒருநாள் !!!!
மாஸ்