இதுவும் குற்றம்
வெட்க்கபடுகின்றேன் நான் பேசிய
வார்த்தைகலை எண்ணி
இது ஒரு குற்றமா…?
சிரிக்கிறேன் நானே…
இது ஒரு குற்றமா…?
சிரிக்கிறேன் நானே…
யோசிக்காமல் பேசிவிடும் வார்தைகளே
தனியே மீண்டும் யோசித்தால் வேதனைதான்
அது இன்பமோ துன்பமோ…..
தனியே மீண்டும் யோசித்தால் வேதனைதான்
அது இன்பமோ துன்பமோ…..
இதற்க்கு இதுதான் இப்படிதான்
இது என்று யோசனை செய்யாமல்
தானாக வரும் தாண்டவம் தான் குற்றமா….?
இது என்று யோசனை செய்யாமல்
தானாக வரும் தாண்டவம் தான் குற்றமா….?
எத்தனை காலம் சென்றாலும் அத்தனையும்
குற்றமாக கருதிய மனதிற்கு
குக்குரலிடுமே ஐயோ….
குற்றமாக கருதிய மனதிற்கு
குக்குரலிடுமே ஐயோ….
எதில் துவங்கி எதில் முடிக்கவேண்டும்
என்ற திட்ட வட்டமே தீர்மானமாக மலர்கிறது….
என்ற திட்ட வட்டமே தீர்மானமாக மலர்கிறது….
இதே தீர்மானமாக எடுத்துகொண்டு
தினமும் கடைபிடிக்கமுடியுமா!!!!!
தினமும் கடைபிடிக்கமுடியுமா!!!!!
J.முகம்மது ஃபரீத்