சொல்லமுடியவில்லை உன்மேல் உள்ள காதலின் எல்லையே…

சொல்லமுடியவில்லை
உன்மேல் உள்ள
காதலின் எல்லையே…
மறந்துவிடுகின்றது
ஏனோ
உன்னை கண்டதும்
நீ என்மேல் காட்டும் பாசத்தைவீட
ஆயிரம் மடங்கு அதிகமாகவே
நேசிக்கின்றேன்
இருந்தும் தெரியவில்லை
எவ்வாறு வெளிபடுத்துவது என்று
தற்செயலாக நீ செய்யும்
ஒவ்வொரு குறும்பும்
என்னை தலை குனிய செய்கின்றது
என் குறும்பு
ஏனோ வரம்பு
மீரவேஇல்ல என்று
நானும் நினைக்கின்றேன்
இவ்வாறு செய்யவேண்டும்
அவ்வாறு செய்யவேண்டும் என்று
இருந்தும் நடிக்கின்றேன்
உன்னை
கண்டதும் எவ்வாரோ
காத்துக்கொண்டிருகின்றேன்
சொல்லமுடியவில்லை
உன்மேல் உள்ள
காதலின் எல்லையே…
J.முகம்மது ஃபரீத்