காதலியா….! ஐயோ…….!
உனக்கென உலகில் வாழ்கிறேன்
என்றுநினைகிறாயா
பெண்ணே….
செத்தாலும் உனக்காகத்தான்
உன் காலடியில்கிடந்தது
மடிவேன் என என்னுகிறாயா….
உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும்
உன் சிந்தனைதான் என் சிந்தனை
என உணருகிறாயா…
உன் சிந்தனைதான் என் சிந்தனை
என உணருகிறாயா…
உலகில் உள்ள பெண்களில்
நீதான் நீதான்
என் கனவுக்கன்னி என்று நினைக்க வேண்டும்
என்ற கானல் நீரில் மூல்குகிறாயா
என் கனவுக்கன்னி என்று நினைக்க வேண்டும்
என்ற கானல் நீரில் மூல்குகிறாயா
நான் துடிக்கும் ஒரே ஒரு வினாடில்
நீ இருந்துபார்
அப்போது தெரியும் என்
அப்போது தெரியும் என்
அனுதாப காதல் உனக்கு
காதல் இதுதான் என்று தெரியாத உன்னை
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி….
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி….
மாஸ் ஃபரீத்