முடிந்தது திருமணம் இனி எனக்கு இல்லை நறு மனம்…
துள்ளி துணிந்து திரிந்த மனம்
இன்று நொந்து வெந்து வேகுதம்மா….
இன்று நொந்து வெந்து வேகுதம்மா….
எனது சிந்தனையில் வளர்ந்த நான்
உனக்கும் சிந்தனை உண்டு
என உணரவிள்ளயடி பெண்ணே!!
உனக்கும் சிந்தனை உண்டு
என உணரவிள்ளயடி பெண்ணே!!
இடி போல் செய்திகேட்டு மழை போல்
அலுதுவடித்தேனடி!!
அலுதுவடித்தேனடி!!
துடித்து போனேனடி
துண்பத்தில் மிதந்து போனேனடி!!
துண்பத்தில் மிதந்து போனேனடி!!
சிரித்து நீ போக சீரழிந்து நிற்கின்றேன்
என் சிரிப்பு சின்னாபின்னமாஹ!!
என் சிரிப்பு சின்னாபின்னமாஹ!!
தடுத்து அணைபோட்டாலும் தாண்டி
வந்து பார்ப்பேனடி தடுப்பே இல்லாத
தாலியால் தடுமாறி போனேனடி!!
வந்து பார்ப்பேனடி தடுப்பே இல்லாத
தாலியால் தடுமாறி போனேனடி!!
அலையே அலையே நில்லு
ஏன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றய்
உன் காதலியே கானாததினாலா!!
ஏன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றய்
உன் காதலியே கானாததினாலா!!
காற்றே காற்றே நில்லு
ஏன் அங்கும் இங்கும் அலைந்துதிரிகிறாய்
உன் காதலி பிரிந்த வருத்ததினாலா!!
ஏன் அங்கும் இங்கும் அலைந்துதிரிகிறாய்
உன் காதலி பிரிந்த வருத்ததினாலா!!
மலரே மலரே ஏன் வாடுகின்றை
வாடாத உன் காதலியே கண்டு கண்டா!!
வாடாத உன் காதலியே கண்டு கண்டா!!
இரும்பாய் இருந்தாலும் இத்துபோவேனடி
பாவி நீயோ பிளாஸ்டிக்காய் படுதுகிராயடி பாவி!!
பாவி நீயோ பிளாஸ்டிக்காய் படுதுகிராயடி பாவி!!
J.முகம்மது ஃபரீத்