உனக்காக அழுகின்றேன்..
உள்ளத்தில் உன்னை சுமந்து
கண்ணில் உருவம்
காட்டினாள்…
என் கண்ணை கட்டி
கண்ணாமூச்சி ஆடி
மகிழ்கிறாய்..
கண்ணில் உருவம்
காட்டினாள்…
என் கண்ணை கட்டி
கண்ணாமூச்சி ஆடி
மகிழ்கிறாய்..
அனைவரும் மிரலும்
பயங்கிறக்குரலும்,
உன் கண்ணை
கண்டால் தட்டு தடுமாருதடி
காதலியே..
பயங்கிறக்குரலும்,
உன் கண்ணை
கண்டால் தட்டு தடுமாருதடி
காதலியே..
தனிமையில் தவிக்கின்றேன்
உன் ஞாபகத்தால்…
நீயோ,
தட்டிவிட்டு போகின்றாய்
எதுவும் தெரியாததுபோல..
உன் ஞாபகத்தால்…
நீயோ,
தட்டிவிட்டு போகின்றாய்
எதுவும் தெரியாததுபோல..
காதல் கொண்ட பாவத்தால்
கண்ணீர் விட்டு அழுகின்றேன்..
கண்ணீர் விட்டு அழுகின்றேன்..
காதலியே
நீ
நூறு ஆண்டு சிறந்து வாழ்க என்று …
நீ
நூறு ஆண்டு சிறந்து வாழ்க என்று …
J.முகம்மது ஃபரீத்