காந்தப்பார்வை இதுதானா?….
கதிர்கள் பாயும் மின்சாரப்பார்வயில்
மிரட்டி பார்காதே
மிரண்டு போய்விடுவேன் உன்
காதல் காய்ச்சலில்..
மிரண்டு போய்விடுவேன் உன்
காதல் காய்ச்சலில்..
புன்னகை சிந்திடும் உன்
மென்மையான
சிரிப்பால் புத்துணாச்சி
பெறுகின்றேன்
பூ மாலை அடைகின்றேன்…
மென்மையான
சிரிப்பால் புத்துணாச்சி
பெறுகின்றேன்
பூ மாலை அடைகின்றேன்…
பெண்ணே உன் மலர்ந்த
பேச்சில்
மனதே திருடுகின்றாய்
என்னை
மயக்கச்செய்கின்றாய்….
பேச்சில்
மனதே திருடுகின்றாய்
என்னை
மயக்கச்செய்கின்றாய்….
J.முகம்மது ஃபரீத்