காதல் வந்ததும்…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

காதல் வந்ததும்…

காதலியே உன்னை உணரவில்லயடி
என் உணர்வுகள்..
நீ இருக்கும் நேரத்தில் நான் தான்
ஹீரோ என்று நினைத்திருந்தேன் இப்போது தான்
தெரிந்தது நான் ஜீரோ என்று….
நீ தயங்கி வந்து பேசிய வார்த்தைகளே
மதிக்கவில்லை என் மனது ஐயோ….
அன்று நீ பார்க்கும் ஓரபார்வைகள் இன்று
குத்துதடி என்னை அம்ம்பாஹ…..
பெண்ணே ஏன் பிரிந்தேன் உண்ணே
இப்போது
உன் மனதில் நான் உள்ளேனா?????
அன்று நீ செய்த ஒவ்வொரு நிகழ்வும்
இன்று நான் செய்கின்றேனடி எதனால்????
உன்னிடத்தில் உணர்ந்தேனடி
காதல் இதுதான் என்று……
J.முகம்மது ஃபரீத்